திங்கள் , கார்த்திகை 4 2024
Breaking News

Recent Posts

நிரம்பியது திசையன்விளை அதிசய கிணறு! வெள்ள நீரால் சுற்றுச்சூவர் சேதம்!

கனமழையிலும் நிரம்பாமல் இருந்த திசையன்விளை அதிசய கிணறு தற்போது நிரம்பியுள்ளது. மேலும் காட்டாற்று வெள்ளத்தின் வேகம் காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக கன மழை காரணமாக காற்றாற்று வெள்ளப்பெருக்கில் திசையன்விளை அருகே உள்ள அதிசய கிணறு நிரம்பியது. நீரின் வேகம் காரணமாக சுற்று சுவர் சேதம் அடைந்துள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளத்தில்அதிசய கிணறு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு பருவ மழை …

Read More »

தாமிரபரணி பொங்குது.. அதே நெல்லையில்.. தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லை! இவ்வளவுதான் நமது நீர் மேலாண்மை

நெல்லை: திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை செய்திருந்தாலும் அதே மாவட்டத்தின் இன்னொரு பகுதிகள் குடிக்க தண்ணீருக்கும் வழியின்றி தவிக்கும் வறட்சி நிலையை நோக்கி போய்க்கொண்டு உள்ளன. அரசியல் ரீதியான ஆர்வம் (Political will) இல்லாததும், அதிகாரிகளின் முறையான திட்டமிடல் இல்லாததும், 3 தாலுகா மக்களை ஏமாற்றிவிட்டது. தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும் 13,758 மில்லியன் கன அடி வெள்ளநீரில், கன்னடியன் (தாமிரபரணியின் 3வது) அணைக்கட்டில் இருந்து 2765 …

Read More »

நெல்லையில் ஆணவக்கொலை?… காதல் தகராறில் இளைஞர் வெட்டிக்கொலை… திசையன்விளையில் பரபரப்பு !!!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே காதல் தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆணவ கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஹைலைட்ஸ்: நெல்லையில் பயங்கர சம்பவம் காதல் தகராறில் இளைஞர் கொலை ஆணவக்கொலையா என விசாரணை தனிப்படை அமைத்து தேடுதல்வேட்டை காதல் விவகாரம் இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் …

Read More »

தண்ணீரை உள்வாங்குவதை நிறுத்திய திசையன்விளை அதிசய கிணறு: விவசாயிகள் கவலை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளத்தில் உள்ள அதிசயக் கிணறு தண்ணீரை உள்வாங்கியதை நிறுத்தியுள்ளது. இது இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆயன்குளத்திலுள்ள இந்த அதிசயக் கிணறு வெள்ளக் காலங்களில் பெருமளவுக்கு தண்ணீரை உள்வாங்கி வந்தது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பெருகியது. கடந்த ஆண்டு பருவ மழைக் காலங்களில் உபரி நீர் விநாடிக்கு 3,000 கன அடி இந்த கிணற்றுக்குள் சென்றது. பல நாட்களாக …

Read More »

துண்டிக்கப்படும் திசையன்விளை, ராதாபுரம் தாலுகா! அரசிடமிருந்து குடிநீர், மருத்துவ உதவி அவசர தேவை

நெல்லை: வெறும் வார்த்தைக்காக சொல்லப்படுவது கிடையாது, உண்மையாகவே வரலாறு காணாத மழையை எதிர் கொண்டு இருக்கிறது திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்கள். 100 வயதான முதியவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தை கூட, நாங்கள் பிறந்தது முதல் இதுவரை இப்படி ஒரு மழையை பார்த்தது கிடையாது என்பதுதான். புயலே வந்தாலும் பெரிய மழையை பார்த்திராத.. வெயில் மட்டுமே வாழ்க்கை என்று இருக்கக்கூடிய பகுதிகள் இவை. அதிலும் குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தின் …

Read More »