செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News
Home / பதிவுகள் / நம்பியாற்றில் மணல் கடத்திய இருவர் கைது

நம்பியாற்றில் மணல் கடத்திய இருவர் கைது

திசையன்விளை அருகே நம்பியாற்றில் மணல் கடத்தியதாக இருவரை போலீஸார் கைது செய்து, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
திசையன்விளை அருகே நம்பியாற்றில் பைக்கில் மணல் கடத்துவதாக திசையன்விளை போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் சத்யா மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவ்வழியாக மணல் கடத்திய அணைக்கரையைச் சேர்ந்த குயின்ராஜ் (35), சேகர் (36) ஆகிய இருவரை கைது செய்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.

நன்றி:  தினமணி

About Eesu

Check Also

தாமிரவருணி வெள்ளநீர் கால்வாய் 3-ஆம் கட்டப் பணி தொடக்கம்: ஆட்சியர், எம்.எல்.ஏ. ஆய்வு

தாமிரவருணி வெள்ளநீர் கால்வாயின் 3-ஆம் கட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ள பகுதியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் …

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன