அந்தோணியார் ஆலயம் தென் மாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி புனித அந்தோணியார் ஆலயம்
இங்கு ஆண்டு தோறும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் தமிழகம் மட்டும் இல்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள்.