ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோவில் நெல்லை மாவட்டம் திசையன்விளை என்ற ஊரில் அமைந்துள்ளது. ஸ்ரீ சுடலை ஆண்டவர் இந்து மக்களின் காவல் தெய்வமாக வழிபடப்படுகிறது. இது பல மக்களின் குலதெய்வமாகவும் பல்லாயிரகணக்கான ஆண்டுகளாக வழிபடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் மிக பெரிய அளவில் கொடை விழா நடத்தபடுகிறது. திசையன்விளை மற்றும் அதை சுற்றயுள்ள அனைத்து மக்களும் இந்த விழாவில் தவறாது கலந்து கொள்கின்றனர்.