செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News
Home / பதிவுகள் / காணொளிகள் / ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோவில் கொடை விழா-2013

ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோவில் கொடை விழா-2013

ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோவில் நெல்லை மாவட்டம் திசையன்விளை என்ற ஊரில் அமைந்துள்ளது. ஸ்ரீ சுடலை ஆண்டவர் இந்து மக்களின் காவல் தெய்வமாக வழிபடப்படுகிறது. இது பல மக்களின் குலதெய்வமாகவும் பல்லாயிரகணக்கான ஆண்டுகளாக வழிபடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் மிக பெரிய அளவில் கொடை விழா நடத்தபடுகிறது. திசையன்விளை மற்றும் அதை சுற்றயுள்ள அனைத்து மக்களும் இந்த விழாவில் தவறாது கலந்து கொள்கின்றனர்.

ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோயில் ஆவணி பெருங்கொடை விழா 2014 ஆகஸ்ட் மாதம் 17 முதல் 22 தேதி வரை சிறப்புடன் நடைபெற்றது.

நன்றி:http://sudalaiandaver.com/

மதிப்பீடு

0%

Rating

உண்மையான முறையில் மதிப்பீடு செய்க!

User Rating: 4.7 ( 2 votes)

About ragavan

Check Also

நம்பியாற்றில் மணல் கடத்திய இருவர் கைது

திசையன்விளை அருகே நம்பியாற்றில் மணல் கடத்தியதாக இருவரை போலீஸார் கைது செய்து, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். திசையன்விளை அருகே …

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன