ஏப்ரல் மாதம் 2015
Read More »Monthly Archives: பங்குனி 2015
ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோவில் கொடை விழா-2013
ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோவில் நெல்லை மாவட்டம் திசையன்விளை என்ற ஊரில் அமைந்துள்ளது. ஸ்ரீ சுடலை ஆண்டவர் இந்து மக்களின் காவல் தெய்வமாக வழிபடப்படுகிறது. இது பல மக்களின் குலதெய்வமாகவும் பல்லாயிரகணக்கான ஆண்டுகளாக வழிபடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் மிக பெரிய அளவில் கொடை விழா நடத்தபடுகிறது. திசையன்விளை மற்றும் அதை சுற்றயுள்ள அனைத்து மக்களும் இந்த விழாவில் தவறாது கலந்து கொள்கின்றனர். ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோயில் …
Read More »கப்பல் மாதா தேவாலயம்
கப்பல் மாதா தேவாலயமானது புனித மேரி மாதாவுக்கான தேவாலயமாகும். கடற்கரையில், கப்பலைப் போன்ற தோற்றத்தில், இது கட்டப்பட்டுள்ளது. முதல்முதலாகக் கட்டப்பட்ட கப்பல் மாதா தேவாலயம், கடலரிப்பின் காரணமாக அழிந்துவிட்டது. அதன்பிறகு அத்தேவாலயத்தின் இடிபாடுகளின் மீது இப்போதுள்ள ஆலயம் 1974 ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது. இத்தேவாலயத்தின் சக்தியைப்பற்றி நிறைய கதைகள் சொல்லப்படுகின்றன. பாரம்பரிய சடங்குகள் செய்யப்படுகின்றன. இளம்பெண்கள் இங்கு உள்ள மடத்திற்கு வந்து ஒரு இரவு முழுதும் தங்கிச் செல்வது அவற்றில் …
Read More »