Breaking News

Monthly Archives: கார்த்திகை 2016

திசையன்விளை அருகே வினோதம் செல்லப்பிராணிக்கு நினைவஞ்சலி கடைபிடித்த கிராம மக்கள் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன

திசையன்விளை, திசையன்விளை அருகே செல்லப்பிராணிக்கு கிராம மக்கள் ஊர் கூடி நினைவஞ்சலி கடைபிடித்தனர். இதையொட்டி நினைவஞ்சலி சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. திசையன்விளை அருகே நடந்த இந்த வினோத நிகழ்ச்சி பற்றிய விவரம் வருமாறு:– நினைவு நாள் கடைபிடிப்பு நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நாடார் அச்சம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவர் செல்லமாக வளர்த்து வந்த டாமி என்ற நாய், கடந்த ஆண்டு நவம்பர் 30–ந் தேதி மரணம் …

Read More »

சென்னை ‘டாமி’க்கு நெல்லையில் நினைவு அஞ்சலி! ஒரு டிரைவரின் நெகிழ்ச்சி

சென்னை ‘டாமி’க்கு நெல்லையில் நினைவு அஞ்சலி! ஒரு டிரைவரின் நெகிழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நாயை மாடியிலிருந்து தூக்கி எறிந்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள், வேலூரில் குரங்கை உயிரோடு எரித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வாழும் தமிழகத்தில்தான் இந்த கல்யாண சுந்தரம் வாழ்கிறார் என்றால் மனிதநேயம் மரணிக்கவில்லை என்றே கூற வேண்டும். நெல்லை மாவட்டம், திசையன்விளை, அச்சம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். டிரைவரான இவர், செல்லமாக வளர்த்த நாய்க்கு முதலாமாண்டு நினைவு அஞ்சலியை இன்று …

Read More »