Breaking News

Monthly Archives: வைகாசி 2017

நெல்லை அருகே இன்று அதிகாலை பயங்கரம்: இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை

திசையன்விளை: திசையன்விளை அருகே இன்று அதிகாலை நடத்தை சந்தேகத்தில் இளம்பெண் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கணவர் போலீசில் சரணடைந்தார். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உபகாரமாதாபுரத்தைச் சேர்ந்தவர் ஜான்பால்(37) பந்தல் போடும் தொழிலாளி. இவருக்கும் கரைசுத்துபுதூர் அருகே உள்ள ராஜம்மாள்புரத்தைச் சேர்ந்த முத்துச்சாமி(56) மகள் பொன்இசக்கி(28) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரசாந்த்(7) என்ற மகனும், செல்வரோஜா(6) என்ற மகளும் …

Read More »

சசிகலா புஷ்பா முன்ஜாமின் மனு: ஜூன் 5க்கு ஒத்திவைப்பு

மதுரை: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.,யின் முன் ஜாமின் மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது. சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனு: எங்கள் வீட்டில் வேலை செய்த பானுமதி, அவரது சகோதரி ஜான்சி ராணி புகாரின்படி, துாத்துக்குடி புதுக்கோட்டை மகளிர் போலீசார் 2016ல் என் மீதும், குடும்பத்தினர் மீதும் வழக்குப் பதிந்தனர். வழக்கை வாபஸ் பெறுமாறு கட்டாயப்படுத்தி, கையெழுத்து வாங்கியதாக, எங்களுக்கு …

Read More »