நெல்லை : திசையன்விளை அருகே இடையன்குடியில் உள்ள பிஷப் கால்டுவெல் நினைவு இல்லத்தை இங்கிலாந்தில் இருந்து வந்திருந்த அவரது வம்சாவளியினர் பார்வையிட்டு நெகிழ்ச்சி அடைந்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியில் தமிழ் மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதிய பிஷப் கால்டுவெல் வசித்த வீடு அமைந்து உள்ளது. அவர் இறந்த பிறகு அவரது உடல் இடையன்குடி தூய திருத்துவ ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கால்டுவெல் வாழ்ந்த அந்த இல்லத்தை தமிழக …
Read More »