Breaking News

கிறிஸ்தவம்

திசையன்விளை “உலக ரட்சகர் ஆலயம்” வழிபாட்டிற்கு திறப்பு!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலக ரட்சகர் ஆலயத்தை, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அர்ச்சித்து திறந்து வைத்தார். திசையன்விளையில் உலக ரட்சகர் புதிய ஆலயத்தின் அர்ச்சிப்பு பெருவிழா, கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் திருப்பலியை நிறைவேற்றி, புதிய கொடிமரத்தை அர்ச்சித்து கொடியேற்றி வைத்தார். தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது. நேற்று, …

Read More »

புனித அந்தோனியார் ஆலயம், உவரி

அந்தோணியார் ஆலயம் தென் மாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி புனித அந்தோணியார் ஆலயம் இங்கு ஆண்டு தோறும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் தமிழகம் மட்டும் இல்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள்.

Read More »

கப்பல் மாதா தேவாலயம்

கப்பல் மாதா தேவாலயமானது புனித மேரி மாதாவுக்கான தேவாலயமாகும். கடற்கரையில், கப்பலைப் போன்ற தோற்றத்தில், இது கட்டப்பட்டுள்ளது. முதல்முதலாகக் கட்டப்பட்ட கப்பல் மாதா தேவாலயம், கடலரிப்பின் காரணமாக அழிந்துவிட்டது. அதன்பிறகு அத்தேவாலயத்தின் இடிபாடுகளின் மீது இப்போதுள்ள ஆலயம் 1974 ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது. இத்தேவாலயத்தின் சக்தியைப்பற்றி நிறைய கதைகள் சொல்லப்படுகின்றன. பாரம்பரிய சடங்குகள் செய்யப்படுகின்றன. இளம்பெண்கள் இங்கு உள்ள மடத்திற்கு வந்து ஒரு இரவு முழுதும் தங்கிச் செல்வது  அவற்றில் …

Read More »