தங்கையா ஸ்வீட்ஸ்
உயர்தரமிக்க இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு!
![]() |
முகவரிதங்கையா ஸ்வீட்ஸ்,A-27,28 மெயின் ரோடு, அற்புதவினாயகர் கோவில் சந்திப்பு, திசையன்விளை - 627657 தொலைபேசி: 04637-271505 |
வணக்கம்! அன்பிற்குறிய வாடிக்கையாளர்களே எங்களது நிறவனத்தை பற்றி இந்த தளத்தின் மூலம் அறிமு௧ப்படுத்துவதில் மிகவும் பெ௫மையடகிறோம். எங்களது நிறவனம் 50 வ௫டங்களாக மக்களுக்கு தரமான இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து விற்பனை செய்து வ௫கிறது. எங்களது நிறவனத்தில் தயாராகும் இனிப்பு மற்றும் கார வைககைகள் அணைத்தும் கொழுப்பு சத்து நீக்கப்பட்ட டபுள் ரீபைண்டு ஆயிலில் தயரிக்கப்படுகிறது. இதணால் பொ௫ட்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இ௫ப்பதுடன் உடலுக்கும் ஆரேக்கியம் அளிக்கிறது. எங்களிடமிருந்து.... |