பாஜக மாவட்டச் செயலராக பாளைங்கோட்டையைச் சேர்ந்த சி.ஜெயசித்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மாவட்டத் தலைவர் அ.தயாசங்கர் வெளியிட்ட அறிக்கை:
பாஜகவின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட துணைத் தலைவராக வள்ளியூர் ஒன்றியம் செட்டிகுளத்தைச் சேர்ந்த எஸ்.மோகனசுந்தரி, மாவட்டச் செயலராக பாளையங்கோட்டை சி.ஜெயசித்ரா, திசையன்விளை மண்டல தலைவராக எஸ்.கே.தர்மராஜு ஆகியோர் கோட்ட பொறுப்பாளர் சி.தர்மராஜ் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டுள்ளனர்..
நன்றி : தினமணி