கருப்பட்டி விலை 1 கிலோ- 150/- ரூபாய் பயன்கள்: பெண்களுக்கு கருப்பட்டி சிறந்த ஆரோக்கிய தரும் பொருளாகும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலிமை அடைவதுடன், கர்ப்பப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். சீரகத்தை வறுத்து சுக்கு, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கீழ்வயிற்று வலி, வாயுத் தொல்லை நீங்கும். …
Read More »ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோவில் கொடை விழா-2013
ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோவில் நெல்லை மாவட்டம் திசையன்விளை என்ற ஊரில் அமைந்துள்ளது. ஸ்ரீ சுடலை ஆண்டவர் இந்து மக்களின் காவல் தெய்வமாக வழிபடப்படுகிறது. இது பல மக்களின் குலதெய்வமாகவும் பல்லாயிரகணக்கான ஆண்டுகளாக வழிபடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் மிக பெரிய அளவில் கொடை விழா நடத்தபடுகிறது. திசையன்விளை மற்றும் அதை சுற்றயுள்ள அனைத்து மக்களும் இந்த விழாவில் தவறாது கலந்து கொள்கின்றனர். ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோயில் …
Read More »