Breaking News

பெண்ணிடம் நகைப் பறிப்பு

திசையன்விளை அருகே ஆனைகுடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயசீலன் மனைவி சாந்தகுமாரி (40).  இவர்,  தனது வீட்டின் முன் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.  வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பொருள் வாங்குவது போல் நடித்து சாந்தகுமாரியின்  கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து திசையன்விளை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

 

நன்றி: தினமணி

About Eesu

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply