கிறிஸ்துமஸ் விழா
திசையன்விளை கோல்டு ஸ்டார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி தாளாளர் கணேசன் தலைமை தாங்கினார். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சுயம்பு ஈஸ்வரி, துணை முதல்வர் சுகாசினி, தலைமை ஆசிரியர் திவ்யா ஆகியோர் செய்து இருந்தனர்.
நன்றி: தினத்தந்தி
