திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா கோலாகலமாக தொடங்கியது.
சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா ஆண்டு தோறும் ஆவணி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும்.
தற்போது கொடைவிழா தொடங்கியதையடுத்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனையடுத்து விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கோலப் போட்டிகள் நடைபெற்றன.
விழா தொடர்ந்து இம்மாதம் 28 ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி: நியூஸ் 7
