நெல்லை மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
துணை மின்நிலையங்கள்
வன்னிக்கோனேந்தல், மூலைக்கரைப்பட்டி, கங்கைகொண்டான், கரந்தானேரி, களக்காடு, கூடங்குளம், கோட்டைக்கருங்குளம், நவ்வலடி, திசையன்விளை, கயத்தாறு, பாளையங்கோட்டை, மேலக்கரை, அம்பாசமுத்திரம், கரிசல்பட்டி, ராதாபுரம், பெத்தரங்கபுரம், கால்கரை, கோலியான்குளம், தனக்கர்குளம், பரமேஸ்வரம், மற்றும் பக்கத்து கிராமங்களில் உள்ள துணை மின்நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
9 மணி முதல் மதியம் 1 மணி வரை
வன்னிக்கோனேந்தல், மூவிந்தாளி, தடியம்பட்டி, பன்னீருத்து, மேல இலந்தைகுளம், கன்னடியன்குளம், மருக்காலங்குளம், தெற்கு பனவடலி, நரிக்குடி, மூலைக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைச்செல்வி, காடான்குளம், சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜாபதி வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, அளவந்தான்குளம், செழியநல்லூர், சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பாணான்குளம், கோதைச்சேரி, வண்ணியன்குடியிருப்பு, சிங்கிகுளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், கூடங்குளம், இடிந்தகரை, கூந்தன்குளம், இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, தெற்கு கள்ளிகுளம், திசையன்விளை, இட்டமொழி, கஸ்தூரிரெங்கபுரம், நாங்குநேரி, பாம்பன்குளம், திருவம்பலாபுரம், விஜயநாராயணம், துலுக்கர்பட்டி, குட்டம், மகாதேன்குளம், உவரி, இடையன்குளம், அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தன்மொழி, குமாரபுரம், நவ்வலடி, ஆற்றங்கரைபள்ளிவாசல், தோட்டாவிளை, காளிகுமாரபுரம், குண்டல் மற்றும் பக்கத்து கிராமங்கள் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
9 மணி முதல் மாலை 5 மணி வரை
ராதாபுரம், பெத்தரங்கபுரம், கால்க்கரை, கோலியான்குளம், தனக்கர்குளம், பரமேஸ்வரம் மற்றும் தனியார் காற்றாலை பண்ணைகள், கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர்குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
மதியம் 1 மணி முதல் மாலை 5மணி வரை
வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர், ரஹ்மத்நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளையங்கோட்டை காந்தி சந்தை பகுதி, திருச்செந்தூர் ரோடு, பாளையங்கோட்டை பஸ் நிலையம், மகாராஜன், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, அன்பு நகர், பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு, பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, திருவனந்தபுரம் ரோடு, முருகன்குறிச்சி, வல்லநாடு மற்றும் செய்துங்கநல்லூர், மேலக்கல்லூர், சேரன்மாதேவி, சுத்தமல்லி, சீதபற்பநல்லூர், சங்கன்திரடு, அம்பாசமுத்திரம், ஊர்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
செயற்பொறியாளர்கள்
இந்த தகவலை, மின்வினியோக செயற்பொறியாளர்கள் பிச்சமுத்து, கிருஷ்ணன், சேகர், குருவம்மாள், புலமாடன், குமாரசாமி ஆகியோர் தெரித்துள்ளனர்.
நன்றி: தினத்தந்தி
