செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News
Home / 2016 / வைகாசி

Monthly Archives: வைகாசி 2016

10-ம் வகுப்பில் மாநில அளவில் 2-வது இடம்: குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட மாணவி சாதனை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 470 மதிப்பெண்கள் பெற்று, குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்களில் மாநில அளவில் 2-வது இடம் பிடித்த திசையன்விளை மாணவி சிவராமலட்சுமியை மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் பாராட்டினார். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சார்ந்த சிவராமகிருஷ்ணன், ரூபி ஸ்டெல்லா தம்பதியின் மகளான சிவராமலட்சுமி பீடி சுற்றும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். குழந்தை தொழிலாளியாக இருந்த இவர் மீட்கப்பட்டு, திசையன்விளை சிறப்பு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்தார். தொடர்ந்து …

Read More »

திசையன்விளை அருகே இளம்பெண் கற்பழித்து கொலையா? போலீசார் தீவிர விசாரணை

திசையன்விளை திசையன்விளை அருகே நிர்வாண நிலையில் இளம்பெண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. அந்த பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:– இளம்பெண் பிணம் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள காரம்பாடு ஓடை பகுதியில் இளம்பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், திசையன்விளை(பொறுப்பு) கிராம …

Read More »

கார் கவிழ்ந்து முதியவர் சாவு

பாளையங்கோட்டை அருகே கார் கவிழ்ந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (72). இவரது மகன் பார்வதிமுத்து (36). இவர் கோவையில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார். இந்நிலையில், திசையன்விளையில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாராயணன், பார்வதிமுத்து, அவரது மகன் தீனதயாளன் உள்ளிட்டோர் காரில் சனிக்கிழமை திசையன்விளை வந்தனர். நிகழ்ச்சி …

Read More »

சுந்தரனார் பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளதாக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியது: திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில், சேரன்மகாதேவி, பணக்குடி, திசையன்விளை, புளியங்குடி, நாகம்பட்டியில் உள்ள சுந்தரனார் பல்கலைக் கழக கல்லூரிகளில் 2016-17ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதேபோல கடையநல்லூர், சாத்தான்குளம், நாகலாபுரம், கன்னியாகுமரியில் உள்ள பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளிலும் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் …

Read More »

‘தன் மக்களின் நலனுக்காக தமிழர்களின் நலனை அடகு வைத்தவர் கருணாநிதி’ நெல்லை பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா ஆவேசம்

‘தன் மக்களின் நலனுக்காக தமிழர்களின் நலனை அடகு வைத்தவர் கருணாநிதி‘ என்று நெல்லை பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார். ஜெயலலிதா பிரசாரம் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் சென்னையில் 16 தொகுதிகளில் அவர் வேன் மூலம் சென்று பிரசாரம் மேற்கொண்டார். நேற்று பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரமாண்ட பிரசார …

Read More »

சுடுமண்ணை வாயில் திணித்து கணவர் துன்புறுத்தியதாக பெண் புகார்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை முருகேசபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் (29). இவரது மனைவி சங்கீதா(26). இவர்களுக்கு 13.9.2007-ல் திருமணம் நடைபெற்றது. துர்காதேவி(8), ராஜதேவிகா(7), முத்துசந்தோஷ்(6) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். பழைய இரும்பு வியாபாரம் செய்துவரும் ரமேஷ்குமாருக்கும், சங்கீதாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக குடும்பத் தகராறு இருந்து வருகிறது. கடந்த மாதம் 12-ம் தேதி தனது கணவர் தன்னை மிகவும் அடித்து, துன்புறுத்தியதாக வள்ளியூர் மகளிர் காவல்நிலையத்தில் சங்கீதா புகார் …

Read More »