செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News
Home / 2017 / கார்த்திகை

Monthly Archives: கார்த்திகை 2017

திசையன்விளை “உலக ரட்சகர் ஆலயம்” வழிபாட்டிற்கு திறப்பு!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலக ரட்சகர் ஆலயத்தை, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அர்ச்சித்து திறந்து வைத்தார். திசையன்விளையில் உலக ரட்சகர் புதிய ஆலயத்தின் அர்ச்சிப்பு பெருவிழா, கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் திருப்பலியை நிறைவேற்றி, புதிய கொடிமரத்தை அர்ச்சித்து கொடியேற்றி வைத்தார். தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது. நேற்று, …

Read More »

மயில் கூட்டத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்

நெல்லை: வறட்சி காரணமாக வெளியேறிய மயில்கள்,பருவமழையை தொடர்ந்து மீண்டும் கூட்டம் கூட்டமாக கிராம பகுதிகளுக்கு திரும்பி வருவதைக்கான ஏராளமான சுற்றுலாப்பயணிகளும், பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை மாவட்ட பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாமல் எங்கு பார்த்தாலும் வறட்சியாக காணப்பட்டதாலும், நிலங்களில் பயிர் விளைச்சல் இல்லாததாலும் மயில்கள் உணவு தேடி பல்வேறு இடங்களுக்கு சென்றன. xஇந்நிலையில் மழை …

Read More »

நெல்லை மாவட்டத்திற்கு 47 திட்டங்கள் அறிவிப்பு: புதிய வருவாய் வட்டமாக மாறுகிறது திசையன்விளை

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 47 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அதன்ஒரு பகுதியாக திசையன்விளையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: திசையன்விளையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும். அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அம்பாசமுத்திரம் அருகே வாகைகுளம் பகுதியில் 240 அடுக்குமாடி …

Read More »