பெண் வழக்கறிஞர் வீடு தாக்கப் பட்ட வழக்கில் சசிகலா புஷ்பா எம்பியின் ஆதரவாளரான நாடார் மக்கள் சக்தி அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் ஹரி நேற்று நெல்லை யில் கைது செய்யப்பட்டார். சசிகலா புஷ்பா எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது திரு நெல்வேலி மாவட்டம் திசையன் விளை அருகே உள்ள ஆணை குடியைச் சேர்ந்த பணிப்பெண்கள் இருவர் பாலியல் புகார் அளித்த னர். இந்த வழக்கில் பணிப் பெண்களுக்கு ஆதரவாக …
Read More »Monthly Archives: ஐப்பசி 2016
திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை? அழுகிய நிலையில் உடல் மீட்பு
திசையன்விளை: திசையன்விளை அருகே காட்டுப் பகுதியில் இளம்பெண் பிணமாக கிடந்தார். பாலியல் பலாத்காரம் செய்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அழுகிய நிலையில் கிடந்த அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம், திசையன்விளையை அடுத்துள்ளது அப்புவிளை கிராமம். இந்த ஊரின் ஒதுக்குப்புறத்தில் கிராமச் சாலையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் முருங்கைத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தின் சொந்தக்காரர் பராமரிப்பு பணிக்காக …
Read More »முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: திசையன்விளையில் தசரா பொருட்கள் விற்பனை மும்முரம்
திசையன்விளை, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு திசையன்விளையில் தசரா பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தசாரா திருவிழா தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் குலசேரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலும் ஒன்று ஆகும். இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின்போது ஆயிரக்கணக்கான …
Read More »