Breaking News

Yearly Archives: 2018

தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம்:நிதி ஒதுக்கியும் சுணங்கி நிற்கும் பணிகள்- சர்வேயர்கள் பற்றாக்குறை காரணமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நீர்க்கால்வாய் தலை மதகு. – கோப்புப்படம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வறட்சிப் பகுதிகளில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை மேம்படுத்த தொடங்கப்பட்ட தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் பாதியில் நிற்கும் நிலையில் உள்ளன. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2017-ம் ஆண்டு அதிமுக அரசு திட்டத்தைத் தொடர ரூ.300 கோடி நிதி ஒதுக்கியது. ஆனாலும், …

Read More »

தமிழ் மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டு வம்சாவளியினர் நெகிழ்ச்சி

நெல்லை : திசையன்விளை அருகே இடையன்குடியில் உள்ள பிஷப் கால்டுவெல் நினைவு இல்லத்தை இங்கிலாந்தில் இருந்து வந்திருந்த அவரது வம்சாவளியினர் பார்வையிட்டு நெகிழ்ச்சி அடைந்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியில் தமிழ் மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதிய பி‌ஷப் கால்டுவெல் வசித்த வீடு அமைந்து உள்ளது. அவர் இறந்த பிறகு அவரது உடல் இடையன்குடி தூய திருத்துவ ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கால்டுவெல் வாழ்ந்த அந்த இல்லத்தை தமிழக …

Read More »