Breaking News

மணிநகரில் இந்து முன்னணி மாநாடு

மணிநகரில் இந்து முன்னணி மாநாடு

தட்டார்மடம் அருகே உள்ள மணிநகரில் இந்து முன்னணி மாநாடு விளக்க தெருமுனை பிரசாரம் நடந்தது. ஒன்றிய தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் சுந்தரவேல் வரவேற்றார். மாநில துணை தலைவர் வி.பி.ஜெயகுமார், மாநில பேச்சாளர் மணிவாசகம், மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேலன், ஒன்றிய பொதுச் செயலாளர் முத்துலிங்கம் ஆகியோர் பேசினர்.

ஒன்றிய செயலாளர் வெட்டும் பெருமாள், துணை தலைவர்கள் சக்திவேல், இசக்கிமுத்து, பொருளாளர் கணபதி, நகர தலைவர் சுதாகர், பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், ஒன்றிய தலைவர் ஆறுமுகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் முத்துசுந்தரம் நன்றி கூறினார்.

நன்றி: தினத்தந்தி

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

மறுமொழியொன்றை இடுங்கள்